இன்று பாரதியின் நினைவு நாள்- செப்டம்பர் 11

பாரதி கவியரசராக மட்டுமே விளங்காமல், மிகச் சிறந்த பத்திரிகையாளராகவும் தன்னிகரற்று விளங்கினார். பாரதியின் பத்திரிகை உலகத் தொடர்புகள் பரந்துபட்டவை; விதந்து பேசுவதற்கும் உரியவை. எட்டயபுர வாழ்வில் ‘நியூஸ் பேப்பர் ரீடர்’ என்று அறிமுகமான பாரதி, பின்பு நெல்லை ‘சர்வ ஜன மித்திர’னிலும் மதுரை ‘விவேகபாநு’விலும் கட்டுரையும் கவிதையும் எழுதிப் பத்திரிகை உலகில் பிரவேசித்தார். 1904, நவம்பர் மாத இறுதிப் பகுதியில் சென்னைக்கு வருகை புரிந்த நிலையில், ‘சுதேசமித்திரன்’, ‘சக்ரவர்த்தினி’, ‘இந்தியா’, ‘Bala Bharat’, ‘Bala Bharata or … Continue reading இன்று பாரதியின் நினைவு நாள்- செப்டம்பர் 11